நிர்வாக பகுதி
பிரதேச சபை தென் மாகாணத்தின் காலி நிர்வாக மாவட்டத்திற்கு உரியதாக இப்பிரதேசம் கீழ் குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது
வடக்கே பெந்தர பிரதேச சபை அதிகாரத்திட்குட்பட்ட பிரதேசம்
தென் கிழக்கே எல்பிட்டிய மற்றும் வெலிவிட்டிய திவிதுர பிரதேச சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசம்.
தெற்கே அம்பலங்கொட பிரதேச சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசம்
மேற்கே பலபிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசம்
கரந்தெனிய பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசம் கரந்தெனிய தேர்தல் பிரிவுக்கு உரியதாகும். இதன் பரப்பளவு 8,423 ஹெக்டெயார் (84 சதுர கிலோமீட்டர்கள்) ஆகும்.இது 40 கிராம சேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. காலி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பின் 5% இப்பிரிவுக்கு உரியதாகும்.2021 குடித்தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு தகவல்களின் அடிப்படையில் மொத்த ஜனத்தொகை 74606 ஆகும்.
தொடர் இலக்கம். | கிராம சேவகர் இலக்கம் | கிராம சேவகர் பிரிவு | நிலப் பரப்பளவு(ஹெக்டெயார்) |
---|---|---|---|
01 | 39 | ஊரகஸ்மங்ஹந்திய – தெற்கு | 110 |
02 | 39 ஏ | ஊரகஸ்மங்ஹந்திய-வடக்கு | 135 |
03 | 39 பி | மீகஸ்பிடிய | 229 |
04 | 39 சீ | ஊரகஸ்மங்ஹந்திய-கிழக்கு | 270 |
05 | 39 டி | யடகல | 149 |
06 | 39 ஈ | மெண்டோராவல | 74 |
07 | 39 எஃப் | ஹல்கஹவேல்ல | 125 |
08 | 39 ஜீ | மாபிங்கொட | 164 |
09 | 39 எச் | கல்பொத்தாவல | 226 |
10 | 39 ஜே | வல் இங்குருகெட்டிய | 325 |
11 | 41 | மாகல வடக்கு | 209 |
12 | 41 ஏ | ஹிபங்கந்தை | 237 |
13 | 41 பி | களுவலகொட | 187 |
14 | 41 சீ | லெனகல் பலாத | 196 |
15 | 41 டி | சிரிபுர | 105 |
16 | 41 ஈ | பெலிகஸ்வேல்ல | 220 |
17 | 41 எஃப் | தியபிட்டகல்லன | 146 |
18 | 91 | கரன்தெனிய வடக்கு | 178 |
19 | 91 ஏ | கரன்தெனிய தெற்கு | 95 |
20 | 91 பி | ரன்தெனிகம | 323 |
21 | 91 சீ | தங்கஹவில | 51 |
22 | 91 டி | உணகஸ்வெல | 339 |
23 | 91 ஈ | மஹகொட | 85 |
24 | 91 எஃப் | எகொடவெல | 312 |
25 | 92 | பொரகந்தை | 260 |
26 | 92 ஏ | மடகும்புர | 155 |
27 | 92 பி | மண்டகந்தை | 87 |
28 | 92 சி | திவியகஹவெல | 167 |
29 | 92 டி | தல்கஹவத்த | 564 |
30 | 92 ஈ | கிரிநுகே | 339 |
31 | 92 எஃப் | மஹ ஏதண்ட | 69 |
32 | 93 | குருந்துகஹஹெதெக்ம | 227 |
33 | 93 ஏ | பஹல கிரிபேத்த | 77 |
34 | 93 பி | இஹல கிரிபேத்த | 112 |
35 | 93 சி | அகனகெட்டிய | 394 |
36 | 93 டி | கலகொட அத்த | 192 |
37 | 93 ஈ | ஜயபிம | 102 |
38 | 95 | மாகல தெற்கு | 636 |
39 | 95 ஏ | அகுலு கல்ல | 441 |
40 | 95 பி | பெஹெபியகந்தை | 164 |
கரந்தெனிய பிரதேச சபை- பொது புள்ளி விபர தகவல்கள், பொது தகவல்கள்மாகாணம் - தென்மாகாணன்நிர்வாக மாவட்டம் - காலிபிரதேச செயலக பிரிவு - கரந்தெனியதேர்தல் தொகுதி - கரந்தெனியஅதிகாரத்துக்குட்பட்ட பிரதேசத்தின் பரப்பு - 84 சதுர கி.மீகிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை. - 40உப அலுவலகங்களின் எண்ணிக்கை. - 01சொந்தமான வாகனங்கள் மற்றும் இயந்திராதிகளின் எண்ணிக்கை - 17நிலையான ஊழியர்களின் எண்ணிக்கை. - 75முறைசாரா மாற்றீட்டு ஊழியர்களின் எண்ணிக்கை - 21அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை. - 89வீடுகளின் எண்ணிக்க - 20169ஜனத்தொகை 2021 ஆம் ஆண்டு - 74606வாக்காளர்களின் எண்ணிக்கை (2021 ஆம் ஆண்டு) - 53711சன சமூக நிலையங்கள் - 16பொதுக் கிணறுகள் - 25நீர்ப்பாசன செயல்திட்டங்கள் - 01மதிப்பீட்டு வரி வீதம் பிரதான அலுவலகம் - 7%உப அலுவலகம் - 5%மாவட்ட வைத்தியசாலை - பொரக்கந்தகிராம வைத்தியசாலை ஊரகஸ்மன் - ஹந்திய